Popular

யாழ். காரைநகர் மணற்பிட்டியை பிறப்பிடமாகவும், வவுனியா – சிந்தாமணி பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலமலர் யோகேஸ்வரன் அவர்கள் 05-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம் – விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சுப்பையா – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சுப்பையா யோகேஸ்வரன் ஆசிரியரின் அன்பு மனைவியும்,கவிதா, யோகமதி, பிரகலாதன் ஆகியோரின் அன்பு தாயாரும்,சாந்தகுமார், பாலமுரளி, வேணுஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,வருணி, ஆரணி, ஆரபி, அபிநயா, அஹிஷாயினி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *