Popular

யாழ். கரம்பன் சுருவில் வீதியைப் பிறப்பிடமாகவும், North Ryde அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாம்பிகை பாலசிங்கம் அவர்கள் 10-06-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மீனாட்சிபிள்ளை-நாகமுத்து தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,தனலெட்சுமி (இந்தியா), காலஞ்சென்றவர்களான செல்வபாக்கியம் (ஆசிரியை), பாலசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,சித்திரா, சந்திரா, ரவீந்திரா, சுபத்திரா, வசுந்திரா, ருத்ரா, யாசோதை, எய்லீன் ஆகியோரின் பாசமுள்ள தாயாரும்,காலஞ்சென்ற ரதறஜிதன், மகேந்திரராஜா, ஹரன், கதிர்காமநாதன், ஶ்ரீஜெயகுமரன், சிவயோகராஜன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,கோபி, சங்கர், பிருந்தன், ஹரனி, சுபாங்கி, கஜனன், உமா, சிந்து, கிருஷ்ணன், சாயீஷன், லக்சி, ஷனியா, ஷாலினி, அர்ஜீன், சுனில், மீரா, ஜாகோப், சரண்யா, ஆரணி ஆகியோரின் அன்புப் பேத்தியு

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...