யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், Markham – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாம்பிகை நாகராசா அவர்கள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – கண்ணம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான இராசம்மா, நல்லையா, தற்பரன், மாணிக்கம், ஏகம்மா ஆகியோரின் அருமை சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சோமாவதி, இராசலிங்கம், குணமணி, சின்னத்துரை, யோகம்மா, கந்தசாமி, அருணாசலம், உலகநாயகி ஆகியோரின் மைத்துனியும்,பெறாமகன் பாஸ்கரனின் (பாபு) அன்புத் தாயாரும்,கருணகலாவின் மாமியாரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 21, 2025
- Time of Funeral: August 20, 2025 from 5:00 PM - 9:00 PM and on Thursday, August 21, 2025 from 8:00 AM - 9:00 AM
- Time the Cortege Leaves: August 21, 2025 at 11:00 AM -
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
- Funeral Location: North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).
