யாழ். மூளாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாம்பிகை சிவானந்தன் அவர்கள் 28-07-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – ஆச்சிமுத்து தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற சிவானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,கர்ணன், சுபதாயினி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,பாலமுருகன், நிருத்திகா, ஆகியோரின் மாமியாரும்,சாதனா, சிவாத்மிகா, ஸ்தாணுராம் ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,ஞானாம்பிகை, காலஞ்சென்ற முத்துகுமாரசாமி, சண்முகராசா, தாமோதரம்பிள்ளை, காலஞ்சென்ற கௌரிதேவி, சிவகுமார் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 30, 2025
- Time of Funeral: 29-07-2025 from 9:00 AM, 30-07-2025 at 12:00 noon
- Time the Cortege Leaves: 30-07-2025 at 3:00pm
- Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
- Funeral Location: Public Cemetery, Galkissa
