Popular

பர்மா – Rangoon ஐப் பிறப்பிடமாகவும், யாழ். கொட்டடி, கொழும்பு, கனடா – Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலராணி ஜெயரட்ணம் அவர்கள் 13-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான C. குட்டித்தம்பி – கண்மணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஜெயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற கண்மணி, ஜெயராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,Dr.S.தேவராஜன், காலஞ்சென்ற S.இரத்தினகுமாரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,Dr.கார்த்திகா தேவராஜன் அவர்களின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான வரலட்சுமி, அம்பிகாதேவி, பாக்கியாம்பாள் மற்றும் சரஸ்வதி, ராஜாராம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான மனோன்மணி சங்கரப்பிள்ளை, ராஜரட்ணம், சண்முகராஜா, Dr. துரைரட்ணம், C.K. தியாகராஜா, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 19, 2025
  • Time of Funeral: 18 May 2025 [5:00 PM - 9:00 PM] Monday, 19 May 2025 [10:00 AM - 11:30 AM]
  • Time the Cortege Leaves: 19 May 2025 [1:30 PM – 2:00 PM] after service at 1:00pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *