fbpx
Popular

உரும்பிராய் வடக்கை பிறப்பிடமாகவும், மொன்றியல் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட  கமலேஸ்வரி (றஞ்சினி) பத்தகுமார் அவர்கள் 04-08-2022ம் திகதி வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்செனெறவர்களான பொன்னுத்துரை சோதி அவர்களின் அன்பு மகளும்,
 
காலஞ்செனெறவர்களான சின்னத்துரை செல்லம்மா அவர்களின் அன்பு மருமகளும்,
 
காலஞ்செனெற பத்தகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
 
றஞ்சித்தின் பாசமிகு தாயாரும்,
 
நளாயினியின் பாசமிகு மாமாயாரும்,
 
ஆர்யனின் ஆசை அப்பம்மாவும்,
 
கருணாகரன், சதா, வசந்தா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
தெய்வநாயகி, சாந்தினி, ரவி மற்றும் சுரேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்.
 
உமாவின் அன்பு சகலியும்,
 
பிரசாந், நாஸ்மி, நிரோஷ் ஆகியோரின் அன்பு அத்தையும்,
 
சயந்தா, தர்மிகா, ராகேஷ், ராகவி, ரகீஷன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ஆவார்
 

அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 13-08-2022ம் திகதி சனிக்கிழமை அன்று 55,Rue Glnce,MontrealQC H4N 1J7 இல் அமைந்துள்ள AETERNA FUNERAL HOME இல் மாலை 5.00 மணி தொடக்கம் இரவு 9.00 வரை பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் 14-08-2022ம் திகதி ஞாயிற்றுக

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 13th August from 5:pm - 9:00pm and 14th August from 09:00am to 1:00pm
  • Time the Cortege Leaves: 14th August at 1:00pm
  • Location of Remains: AETERNA FUNERAL HOME at 55,Rue Glnce,MontrealQC H4N 1J7

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...