யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், அராலி, கனடா – Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. காமாட்சிப்பிள்ளை நடராஜா அவர்கள் 14-06-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வநாதர் – தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், கருணாகரன் மற்றும் பரஞ்சோதிநாதன், உமாதேவி, கேசவநாதன், விசுவநாதன், மகாதேவன், பரிமளாதேவி, பூமாதேவி, கௌசலாதேவி, கிருஸ்ணபாலன் (Krish) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற கோபாலபிள்ளை மற்றும் தனபாக்கியம், திருநயனி, நாகராஜா, நந்தகுமாரி, விமலாதேவி, சாந்தினி, ஜெயஸ்ரீ, பாலகுமார், தர்மராஜா, ஜனார்த்தனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான கந்தையா, கற்பகம், நவரத்தினம் மற்றும் கமலாம்பிகை, சின்னம்மா, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சின்னம்மா, சுந்தரம்பிள்ளை, கந்தையா, சண்முகலிங்கம், தம்பிராசா மற்றும் தயாபராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 22, 2025
- Time of Funeral: June 21, 2025 from 5:00 PM - 9:00 PM and Sunday, June 22, 2025 from 8:00 AM - 9:00 AM
- Time the Cortege Leaves: June 22, 2025 at 11:30AM
- Location of Remains: Elgin Mills Cemetery, Cremation & Funeral Centres (1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada),
- Funeral Location: Elgin Mills Cemetery, Cremation & Funeral Centres (1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada),
