Popular

யாழ். கந்தரோடையை பிறப்பிடமாகவும், கோப்பாய் மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி .கனகலிங்கம் கமலாதேவி 28-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – தங்கம்மா தம்பதியரின் இளைய புத்திரியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – ராசம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், கனகலிங்கத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற இராஜன், இராயுதன், கயுராஜ், சுபராஜ், அவர்களின் பாசமிகு தாயாரும், மிருதுளா, கவிதா, சிந்துஷா, அவர்களின் பாசமிகு மாமியாரும், டினேசியன், சஜானா, லதுர்சன், ஹர்ஷயன், ஹேஷித், றக்சயன், அஷ்வந்த் அவர்களின் பாசமிகு அப்பம்மாவும், காலஞ்சென்றவர்களான நடராசா, குமார், மகேஸ்வரி, சிவக்கெழுந்து, அன்னலட்சுமி, தனபாலசிங்கம் மற்றும் பரமேஸ்வரி ஆகியேரின் அன்புச்சகோதரியும், இந்திராதேவி, கமலக்குமாரி, சந்திராதேவி, சசிகலாதேவி, நிர்மலாதேவி, நிர்மலதேவன், புவிராசசிங்கம் ஆகியேரின் மைத்துனியும் ஆவார். 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *