யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா மெல்பேர்னைப் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகமணி அம்பலவாணர்பிள்ளை அவர்கள் 05-07-2025 சனிக்கிழமை இறையடி அடைந்தார்.இசை ஆசிரியை ஸ்ரீமதி ரமா சிவராஜாஅவர்களின் அன்புத் தாயார் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
