Popular

ஈழத்தின்  புகழ்பெற்ற பாடகி திருமதி.  கனகாம்பாள் சதாசிவம் காலமானார் .தாயகத்தில் ஆரம்பகாலங்களில்  யாழ் இசைக்குழுக்களின் ஆரம்ப காலங்களில் பெண்பாடகிகள் அருமையாக இருந்த காலங்களில் மனத்துணிவுடன் இசைக்குழுக்களில் பாடகியாகவந்து, பின்னாளில் பிரபல பாடகியாக திகழ்ந்தவர் என்பது சகலரும் அறிந்ததே,  ஆரம்பகாலங்களில் கண்ணன் கோஷ்டி, இரட்டையர்குழுவில் பாட ஆரம்பித்து பின்னர் எல்லா இசைக்குழுக்களிலும் பாடகியாக வலம் வந்தார். ஈழத்தில் தயாரான கோமாளிகள் திரைப்படத்தில் இவர் பாடிய “ஏய் மாமா நீ ஒரு கோமாளிதான்” என்ற பாடலை கண்ணன் நேசம் இசையமைப்பில் பாடினார். இப்பபாடல் இன்றுவரை யாராலும்  மறக்கமுடியாத பாடலாக திகழ்கிறது. அதைவிட இன்னும் பல சொந்தப்பாடல்கள் பாடியுள்ளார் என்பதும் அவருக்குரிய சிறப்பாகும்.. அவரது பூதவுடல் நாளை 28-01-2026ம் 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 28, 2026
  • Time of Funeral: 28th January 2026 at 4:00pm
  • Funeral Location: Vavunia Vakkakulam Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *