fbpx
Popular

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கனகாம்பிகை இரத்தினசபாபதி அவர்கள் 09-06-2022 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, தில்லையம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு இரத்தினசபாபதி (ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிறீதரன் (கனடா), சிறீமதி (இணுவில்), மலர்மதி (உரும்பிராய்), கிரிதரன் (கனடா), வசுமதி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரஞ்சனா (கனடா), காலஞ்சென்ற சிதம்பரேஸ்வரன் (இணுவில்), பாலகிருஷ்ணன் (உரும்பிராய்), கௌசல்யா (கனடா), பிரதீஷ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராஜீஷ் (Rajeesh), தக்‌ஷயன் (Thaksayan), கரிஷ்(Kharish), ஹனுஷ் (Hannush), நிலானி (Nilani), மாதங்கி (Madangi), சுமூகா (Sumuka), பவித்தா (Pavethe), ஆரணி (Arenne), அஷ்மிதா (Asmitha) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
Twyla (ருவைலா) அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
Live Link: Click Here
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
 
பார்வை

Overview

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...