யாழ். புங்குடுதீவு 02ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் நோர்வே – ஒஸ்லோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்தியநாதன் கனகாம்பிகை அவர்கள் 08-02-2025 சனிக்கிழமை அன்று நோர்வே ஒஸ்லோவில் இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான குணப்பிரகாசம் – நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சத்தியநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,தர்மகுணம் (சுவிஸ்), காலஞ்சென்ற பரநிருபசிங்கம் (பரமன்), இரங்கேஸ்வரி (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஜெனோவதாஸ் (ஜெனோ-கனடா), சந்திரதாஸ் (அகி-சுவீடன்), ஜெயதாஸ் (சுகு-நோர்வே), இரமணதாஸ் (இரமணன்-சுவிஸ்), காலஞ்சென்ற பிரேமதாஸ் (திலி) ஆகியோரின் அருமைத் தாயாரும்,மைதிலி (கனடா), குனில்லா (சுவீடன்), கீதாஞ்சலி-கீதா (நோர்வே), சுகந்தினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,கௌதம்-ஜெசிகா, நவீன்-சிவாந்தி, நரேஷ், (கனடா) ஈடா, ஒகெப், வியோலா (சுவீடன்) சயானா, சுகானா (நோர்வே), ஓவியன், ஆதியன், இனியன் (சுவிஸ்) ஆகியோரின் ஆருயிர் பேர்த்தியும்,ஆறியா-தேவி, இலியா-றூமி ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...