fbpx
Popular

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கனகம்மா செல்லத்துரை அவர்கள் 31-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னய்யா குட்டிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான முத்து பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்து செல்லத்துரை(கல்வியங்காடு) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவபாலலிங்கம்(பவா- Baba Banquet Hall), சந்திரபாலலிங்கம்(சந்திரா), பவானந்தி(மாலா), ஜெயபாலலிங்கம்(ஜெயா), குணபாலலிங்கம்(குகன்), தயானந்தி(புனிதா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சறோஜாதேவி(சறோ), காலஞ்சென்ற பத்மிலா, ராஜ்மோகன், சசிலாதேவி(சசி), செல்வகுமாரி(சசி), சிறீதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஜந்தன், சதீஸ், நிரூபா, சிந்துஜா, அனுஜா, சகீவன், சபீகா, றொசான், யாழினி, அர்ச்சனா, கிசோக், கிசோமி, ஆர்த்திகா, அபிராமி, சரண்ஜா, கிருஷ்ணா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அனேகன், அகரன், அருவி, அமாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல

Overview

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...