fbpx

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு- வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகரட்ணம் தவமலர் அவர்கள் 11-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி-நகுலேஸ்வரி தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்ற Dr. கனகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,Dr. காண்டீபன் (Orthopaedic Surgeon General Hospital – Nawalapitiya), பிரதீபன் (கனடா), ஜனனி, பாமினி ஆகியோரின் அன்பு தாயாரும்,செந்தில்குமார், வேணி, பிரியா, கதிர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,அபிராம், புவனிகா, தியா, தேவ், திரிவிக்ரம், தன்விந்த், நயனி, சிவகான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 12, 2024
  • Time of Funeral: 12-12-2024 from 8:00 am,
  • Time the Cortege Leaves: 12-12-2024 at 3:00pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: Public Cemetery, Borella

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...