fbpx

யாழ். காரைநகர் வளுப்போடையைப் பிறப்பிடமாகவும், விளானை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகசபை இரத்தினபூபதி அவர்கள் 26-09-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-பூரணம் தம்பதியினரின் அன்பு மகளும், காசிப்பிள்ளை-அன்னபூரணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சண்முகசுந்தரம், சரஸ்வதி, சுப்பிரமணியம், சிவபாலன், காலஞ்சென்ற தவபாலன் (கோபி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சசிகலா (இலண்டன்), லோகேஸ்வரி (இலண்டன்) ஆகியோரின் அன்பு தாயாரும்,சற்குணராசா (இலண்டன்), சஞ்சீவ் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், கபிசா, யசிந்தன், சஜிந்தன், றஜிந்தன், றக்சா, சுஜன், சுபிக்சா, அளிசா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 29, 2024
  • Time of Funeral: 29-09-2024 at 7:00 am
  • Funeral Location: Pugadalal Thillai Hindu Mayan.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...