Popular

யாழ். காரைநகர் புதுரோட்டு மல்லிகையை பிறப்பிடமாகவும், பத்தர்கேணியடியை வசிப்பிமாகவும் கொண்ட திருமதி. கனகசுந்தரம் லலிதா அவர்கள் 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம்-தனபாக்கியம் (மாஸ்டர்) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா-அருளம்மா தம்பதியினரின் மருமகளும்,கனகசந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற ஶ்ரீகரலஷ்மி மற்றும் பாக்கியராசா (மாஸ்டர்), தருமராசா (M.G.R) காலஞ்சென்ற சாரதா மற்றும் கோகனதை (சுவிஸ்), நிரமலாதேவி, அரிகரராசா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தேவஜெனனி (ராஜி-கனடா), தேவரஜனி (லண்டன்), காலஞ்சென்ற தேவரஜிவன் மற்றும் தேவசஞ்சீவன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஆறுமுகம், சண்முகம் ஆகியோரின் மைத்துனியும்,சஞ்சனா, சர்வினி ஆகியோரின் அப்பாச்சியும்,ராகுல், லக்சிமி, கருன்யா ஆகியோரின் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...