Popular

யாழ். கல்வியங்காடு நல்லூரை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லையா கனகவல்லியம்மா  அவர்கள் 22-05-2022 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்ற வேலாயுதம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலம் சென்ற பொன்னர் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலம் சென்ற செல்லையாவின் அருமை மனைவியும்,
 
காலம் சென்றவர்களான கமலாம்பிகை, நவரத்தினம் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
 
நற்குணதேவி (ஓய்வு பெற்ற ஆசிரியை), திருச்செல்வம் (கனடா), மனோகரராஜா (கனடா), சிவகுமார் (டென்மார்க்), ஜெகநாதன் (ஜெகன்,ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க முகாமையாளர்), தனராணி (ஓய்வு பெற்ற தலைமை தாதி யாழ் போதனா வைத்தியசாலை, நொதெர்ண் வைத்தியசாலை), ஜெயராணி (கனடா), அரசரட்ணம் (கனடா), செல்வராணி (ஆசிரியை செங்குந்தா இந்துக் கல்லூரி), கலைச்செல்வன் ( பொபி கனடா) ஆகியோரின் அன்பு தாயும்,
 
அருள்நாயகம் (ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க முகாமையாளர், திருநெல்வேலி), ராஜேஸ்வரி (கனடா), பாலபரமேஸ்வரி (கனடா), உமா (டென்மார்க்), ஜெயராணி (இலங்கை), ராமலிங்கம் (கனடா), அமிதாலிங்கம் (ஓய்வு இலங்கை போக்குவரது சங்க ஊழியர் யாழ்ப்பாணம

Overview

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *