fbpx
Popular

யாழ். கட்டுவனை பிறப்பிடமாகவும். ஆவரங்கால் சந்தை வீதியை வதிவிடமாகவும் கொண்ட 
திருமதி. கனகரத்தினம் சுகிர்தகணேஷ்வரி அவர்கள் இன்று 24/012/22 சனிக்கிழமை இறைபாதம் அடைந்தார்.
 
அன்னார் காலஞ்சென்ற கனகரத்தினம் (முன்னாள் பல நோக்கு கூட்டுறவு சங்கம் அச்சுவேலி முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
 
ஜீவானந்தன் , யமுனா, கிருஸ்னாந்தன் (கண்ணன் ), கிருபானந்தன்(கிசு), நித்தியானந்தன் (நித்தி, ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலய ஆசிரியர் ) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். 
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 25-12-2022ம் திகதி காலை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
 
அன்னாரின் பிரவால் துயர்அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
 
 
“ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா”
 
தொடர்புகளுக்கு:
கிசு (மகன் ):+ 94 77 968 7775நித்தி (மகன்): 94 77 210 5318

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...