Popular

யாழ். ஏழாலை தெற்கு களவாவோடையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா California வை வசிப்பிடமாகவும் கொண்ட கனகேஸ்வரி செல்வகுமாரன் அவர்கள் 10-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிவலிங்கம், ஞானமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வகுமாரன் அவர்களின் அன்பு மனைவியும்,
தனீஷா, கபில்ஜன், அபிசுஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லுக், சனாதனி, யாழரசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திவ்யன் அவர்களின் அன்பு அம்மம்மாவும்,
அருளானந்தம், கமலாதேவி, சிறியானந்தம், சிவச்செல்வி, கலாரூபி (கலா), ஜெயலச்சுமி (சிவா), கிருபாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகராணி, துரைராஜசிங்கம், கேதீஸ்வரி, கேதீஸ்வரன், புரந்தரநாதன், தயாபரன், றாகினி, ஜெகதீஸ்வரி, செல்வரஞ்சன், செல்வரூபன், காலஞ்சென்ற செல்வதயாளன் ஆகியோரின் மைத்துனியும்,
பெறாமக்களின் அன்புச் சித்தியும்,
மருமக்களின் அன்பு அத்தையும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- பிள்ளைகள்
 
தொடர்புகளுக்கு:

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...