Popular

யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பாவற்குளம் – யூனிட் 9 மற்றும் கனடா – டொராண்டோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கிருபாராணி கனகானந்தன் அவர்கள் 18.12.2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை – தர்மலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா – பொன்னம்மா தம்பதியினரிநன் அன்பு மருமகளும், கனகானந்தன் அவர்களின் ஆருயிர்த் துணைவியும், குமரகுருபரன், குமரரூபன் அவர்களின் பாசமிகு தாயாரும், சுந்தரலிங்கம், பாலசிங்கம், செல்வராணி, ஆனந்தராணி, நரேந்திரன்,   காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, கெங்காதரன், கணேசலிங்கம் மற்றும்   திருவருட்செல்வி, புஷ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும், துளசிலலி, ஈஸ்வரி, காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், கணபதிப்பிள்ளை மற்றும் புஷ்பவதனா, கேதீஸ்வரன், ஆனந்தி, சாந்தினி, சிவநாதன், அன்டன் ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 28, 2025
  • Time of Funeral: 27-12-2025:- [6 pm to 9 pm]28-12-2025:- [11:00 am to 1:00 pm]
  • Time the Cortege Leaves: 28-12-2025:- 1:00 pm]
  • Location of Remains: Lotus Funeral & Cremation 121 Cityview Drive , Toronto, M9W 5A8
  • Funeral Location: Lotus Funeral & Cremation 121 Cityview Drive , Toronto, M9W 5A8

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *