அமரர். கனகசபை நாகம்மா அவர்கள் (24.07.2022) இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் (26.07.2022) செவ்வாய்க்கிழமையன்று பி.ப 3.00மணியளவில் அன்னாரின் இல்லத்தில் மரண ஆராதனை நடைப்பெற்று தில்லையடி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவருக்கு எமது குடும்பம் சார்பாக அஞ்சலிகளைத் தெரிவிக்கிறோம்..
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 26.07.2022 at 3.00 PM
- Location of Remains: Residence in Puttalam
- Funeral Location: Thillaiyadi Public Cemetery. Puttalam.
Leave a message for your friend or loved one...