மட்டக்களப்பு கல்லடியைப் பிறப்பிடமாகவும் நீர்வேலி வடக்கை வசிப்பிடமாக கொண்ட திருமதி. கணபதிப்பிள்ளை கனகலட்சுமி அவர்கள் 19.02.2026 அன்று இறைபதமடைந்தள்ளார்.அன்னாரின் இறுதி கிரியைகள் 24.02.2026 அன்று காலை 10.00 மணியளவில் அவரது நீர்வேலி இல்லத்தில்இடம்பெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 24, 2026
- Time of Funeral: 24.02.2026 at 10.00 am
- Location of Remains: Neerveli Vadakkai
