யாழ். காரைநகர், பாலாவோடை, களபூமியைப் பிறப்பிடமாகவும், தாவடி வடக்கு கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணபதிப்பிள்ளை இராசபூபதி அவர்கள் 25-10-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா-நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,சுப்பிரமணியம்-சின்னம்மா தம்பதியினரின் மருமகளும்,கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், கனகரத்தினம், கனகலிங்ம் மற்றும் தியாகராஜா, தேவராசா, தங்கராசா, இராஜேஸ்வரி, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான பாக்கியம், மீனாட்சி, வள்ளியம்மை, கந்தையா மற்றும் கனகரத்தினம் ஆகியோரின் மைத்துனியும்,சிவசுப்பிரமணியம், நந்தபாலன், ஞானமூர்த்தி, நாகேஸ்வரி, ரவிச்சந்திரன், தவச்செல்வன், யோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 27, 2024
- Time of Funeral: 27-10-2024 at 7:00am
- Location of Remains: Davadi North Kokkuvila
- Funeral Location: Thillai Hindu Cemetery, Karainagar
Leave a message for your friend or loved one...