Popular

திருமதி. கணபதிப்பிள்ளை சரோஜினி லோகநாதன் அவர்கள் 04-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், லட்சுமணன் லோநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,பிரசாத், மதனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,வெங்கடேஷ், சுகந்தினி ஆகியோரின் மாமியாரும்,க்ருத்திக், யாத்வி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-11-2025  வியாழக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.30 மணியளவில், திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 6, 2025
  • Time of Funeral: 6th November 2025 at 3:30pm
  • Location of Remains: Jayaratna Funeral Home, Borella,
  • Funeral Location: Thiruvudal Borella Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *