யாழ் அல்வாய் கிழக்கு தாமன் தோட்டம், பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், கப்பூது மற்றும் யாழ் அச்சுவேலி தோப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கந்தசாமி அன்னம்மா அவர்கள் 08-08-2023ம் திகதி செவ்வாய்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கமுத்து தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான ஆசைப்பிள்ளை லக்ஷிமி தம்பதியிரின் அன்பு மருமகளும்,
கந்தசாமி(தோரை) அவர்களின் அன்பு மனைவியும்,
சிறிதரன்(சிறி-ஜேர்மனி), ராஜேஸ்வரி(ரதி-சுவிஸ்), மங்களேஸ்வரி(றஞ்சி-ஜேர்மனி), சாரா(பிரான்ஸ்), சிவகுமார்(சிவா-பெல்ஜியம்), வளர்மதி(சோபா-சுவிஸ்), காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி(கிளி), சிவானந்தம்(சிவா), சிவநேசன்(அப்பன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாந்தரூபி, மோகன், குமார், விக்ரர், ஜெயா, காலஞ்சென்ற பற்குணநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லவன், சிரன், ஆதுசியா, ஸ்ருதி, பிரியங்கா, சிவநேசன், சாருஜா, ஸ்ருதி, அஞ்சலி, சயனன், நித்தீஸ் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 13-08-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணியளவில் அவரின் இல்லத்தில் இடம்பெற்று ப
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...