fbpx

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தகசாமி லீலாவதி அவர்கள் 08-08-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.அன்னார், சுப்பிரமணியம்-நல்லம்மா தம்பதியினரின் மகளும், கனகர்-நாகமுத்து தம்பதியினரின் மருமகளும்,கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற ஜெயரட்ணம், புஸ்பமலர், காலஞ்சென்றவர்களான கனகராஜா, தனபாலசிங்கம் மற்றும் பூபாலசிங்கம், தங்கசிவம் அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தவமணி, சண்முகநாதன், பரமேஸ்வரி, காலஞ்சென்ற சந்திரவதி, இதயகேஸ்வரி, வள்ளிநாயகி, சந்திரகுமாரி, காலஞ்சன்றவர்களான தாயம்மா, திருப்பதி, குமார், ரத்தினம், பூரணம், அம்பிகா மற்றும் குணம், காலஞ்சென்ற நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்ற சிறிதரன், இன்பநாதன், றதி, றஞ்சி, பாமா, சாந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கோகிலா, கௌரி, மகேந்திரன், சிவயோகேஸ்வரன், ரவீந்திரன், தங்கசிவம் ஆகியோரின் மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 9, 2024
  • Time of Funeral: 09-08-2024 at 10:00 AM
  • Location of Remains: Ejala West
  • Funeral Location: Ezhalai Usathiyodai Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...