யாழ். வல்வெட்டித்துறை கனகத்திவடலியை பிறப்பிடமாகவும், இந்தியா – கரு மண்டபத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி நிர்மலா அவர்கள் 03-09-2025 அன்று இந்தியவில் சிவபதமடைந்தார்.அன்னார், காலஞ்சென்றசென்றவர்களான சரவணபெருமாள் – பொன்னம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், இராஜாமணியின் பெறாமகளும் காலஞ்சென்றவர்களான வைரமுத்து (வைரமுத்து சித்தப்பா) – அன்பு நாகபூசனி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும், வசந்தபூசனி (ஜேர்மனி), கமல்ராஜ் (கனடா), நவீனா (இலண்டன்) ஆகியோரின் ஆருயிர் தாயாரும்,குமரகுரு, பாரதி, ரவிச்சந்திரன் ஆகியோரின் மாமியும்,குமரகுரு, இராஜகுரு, செந்தில்குமார், அனுசூயா, பவானி, கிரிஜா, சுகிர்தராணி, ஜெயந்தி, ரவிச்சந்திரன், லோகநாதன், காலஞ்சென்ற பாலசேகர் ஆகியோரின் சகோதரியும்,நதியா, பிரசாத், அபிரன், மாதேஷ் ஆகியோரின் ஆசை பேத்தியும்,காலஞ்சென்றவர்காளான கமலாதேவி, சரோஜினிதேவி, சாந்தாமணி மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
