யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், இல-488, 33ம் வாய்க்கால், பிமந்தனாறு, கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி பரமேஸ்வரி அவர்கள் 16-04-2025 புதன்கிழமை அன்று சிவபதமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை – ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,கயேந்தினி (கொழும்பு), சுவேந்தினி ஆகியோரின் பாசமிகு சித்தியும்,ஶ்ரீராஜன் அவர்களின் அன்பு மாமியாரும்,துர்க்கா, யதுசா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,முத்துப்பிள்ளை (சுன்னாகம்), காலஞ்சென்ற சுப்பிரமணியம், தங்கச்சிப்பிள்ளை (கனடா), காலஞ்சென்ற அன்னலட்சுமி, கந்தசாமி (கல்மடு), கந்தையா (பலாலி), காலஞ்சென்ற சின்னதங்கச்சி ஆகியோரின் அன்பு சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 18, 2025
- Time of Funeral: 18-04-2025 at 10.00 AM
- Location of Remains: No. 488, 33rd Vaikkal, Pimanthanar, Kilinochchi,
- Funeral Location: Pramanthanaru Hindu Cemetery.
