Popular

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், Gummersbach ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி பராசக்தி அவர்கள் 03-01-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னைய்யா – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சுப்பய்யா அப்புத்துரை – கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஓவசியர் அப்புத்துரை கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம் – சீவரத்னம், பொன்னய்ய மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா சிவயோகம், அப்புத்துரை சோமசுந்தரம், அப்புத்துரை மாணிக்கம், அப்புத்துரை தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சரோஜினி, சந்திரமலர் (பிரித்தானியா), செல்வநாதன் (ஜேர்மனி), பானுமதி (ஜேர்மனி), செல்வநிதி (கனடா), கணேசபாலன் (பிரித்தானியா), வினோதராஜா (ஜேர்மனி), வயந்திமாலா (கனடா), சிவேந்திரன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வரதராஜா, சந்திரமனோகரன் மற்றும் புஸ்பமணி (ஜேர்மனி), இந்திரன் (ஜேர்மனி), காலஞ்சென்ற மகேந்திரன், பரமேஸ்வரி (பிரித்தானியா), உமா (ஜே

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 8, 2024
  • Time of Funeral: 08 Jan 2024 (11:00 AM)
  • Funeral Location: Westfriedhof Hülsenbuscher Straße, 51643 Gummersbach, Germany

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...