யாழ். நவிண்டில் கரணவாய் வடக்கு கரவெட்டியை பிறப்பிடமாகவும், கதிரிப்பாய் அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தையா நவரத்தினம்மா அவர்கள் 21-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் – வள்ளியம்மை தம்பதியினரின் பாசமிகு கனிஷ்ட புதல்வியும்,காலஞ்சென்றவர்களான பொன்னையா – மீனாட்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கந்தையா (SPHI) அவர்களின் அன்பு மனைவியும்,வசந்தா, வனஜா  ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ரவிசங்கர், திருக்குமார் ஆகியோரின் மாமியாரும்,துவாரகா, ஆஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-03-2025 புதன்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று  புகழுடல் கதிரிப்பாய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 26, 2025
  • Time of Funeral: 26-03-2025 at 9.00 am
  • Location of Remains: Achuveli, Kathiribai,
  • Funeral Location: Hindu cemetery in Pukkahutal.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...