யாழ் துன்னாலையைப் பிறப்பிடமாகவும்,பிருந்தாவனம் தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கண்ணப்பர் அற்புதநாயகம் அவர்கள் 17-12-2022ம் திகதி சனிக்கிழமை நேற்று காலமானார்
காலஞ்சென்றவர்களான வன்னியசிங்கம்-சிவநாயகம் தம்பதியரின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா-வள்ளிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,
அன்னார் காலஞ்சென்ற பொன்னையா கண்ணப்பர்(கிருஷ்ணாஸ் முன்னாள் பிரபல வர்த்தகர் தெல்லிப்பழை) அன்பு மனைவியும்,
முகுந்தன்(Australia), ஜெயந்தன்(UK), அஜந்தன்(Australia) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அனுஷா, சந்தியா, பூம்பொழிலாள் ஆகியோரின் அன்பு மாமியும்,
ஆர்த்தி, வித்தகி, ராகுல், கவிஷா, காவியா, ஆகாஷ் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
செல்வநாயகி(Sri Lanka), தாமோதரன்(UK), யோகநாயகி(US), காலஞ்சென்ற தியாகராஜா(Indonesia), செல்லையா(UK), காலஞ்சென்ற வெற்றிவேலு(UK), பாக்கியநாயகி(Sri Lanka), சிறிபிரகாசன்(Australia), நாகேஸ்வரி(Australia) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தவமணி(Sri Lanka), செல்வரத்தினம்(Sri Lanka), சோமசுந்தரம்(Maleysia), பரமேஸ்வரி(Australia), மனோன்மணி
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 19th December 2022 at 10:00am
- Location of Remains: Brindavanam Thellipappadi, Jaffna
- Funeral Location: Thellipappa Kothialadi Hindu Cemetery for cremation
Leave a message for your friend or loved one...