Popular

யாழ். மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா – திருச்சியை வசிப்பிடமாகவும் ​கொண்ட திருமதி. கருணகடாட்சகுரு அருந்தவம் அவர்கள் 11-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் விநாயகமூர்த்தி – செல்லம்மா தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்ற பூரணப்பிள்ளையின் பெறாமகளும்,காலஞ்சென்ற கருணகடாட்சகுரு (கிளி) அவர்களின்  அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான கணேசநாதன், கையிலைநாதன், கருணாநிதி, இரத்தினசோதி மற்றும் அருணகிரிநாதன், பழனிநாதன், பவளநாதன், சோதிசொரூபம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,திருமலர், ரஞ்சனாதேவி, அன்ரனி யோசப், சண்முகவடிவு, குணலக்ஷ்மி, சித்திரா, பாலகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,உதயதாரகை, உதயசாந்தி, உதயபிரபா, உதயஜெகதா, உதயவகிதா, தனகலா, தனஅருண், தனஜெகன், தனரோகினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிவபாதம், சண்முகராஜா, பத்மராஜா, குமரகுருபரன், தமயந்தி, பாஸ்கர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,குலோத்துங்கன், உமா, மதன், செல்வசாந்தி, தனுசன், மரியா, சூர்யா, தனராஜி, திவான், ஹங், 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *