fbpx
Popular

ருமைத்துரை அவர்கள் 17-01-2024 அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னாரின், காலஞ்சென்ற அரியநாயகம் – மேரி ஆன் தம்பதியினரின் மூத்த புதல்வியும், 
அருமைத்துரை அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்ற சாந்தகுமார், பிரியதர்ஷினி ஆகியோரது தாயாரும்,
திருமதி. ஜாஸ்மின், Dr. ஹேமன்ராஜ் ஆகியோரது மாமியும்,
றுக்‌ஷன், றோஷேல், றனுஷன், ஐரின், டொரின் ஆகியோரது பேத்தியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 18-01-2024 வியாழக்கிழமை காலை 9.00 மணிமுதல் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலை 4.00 மணிக்கு பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-  குடும்பத்தினர்
 
 
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
 
தொடர்புகளுக்கு:
Dr.ஹேமன்ராஜ்: +94 77 778 6559

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 18, 2024
  • Time of Funeral: 18th January 2024 from 09:00am to 4:00pm
  • Time the Cortege Leaves: 18th January 2024 at 4:00pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor
  • Funeral Location: Borella Public Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...