fbpx
New

யாழ். நயினாதீவலு  5ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சிவன் கோவிலடி ஊர்காவற்றுறை வசிப்பிடமாகவும், இல-28, பழைய தபாற்கந்தோர் வீதி, கொக்குவில் கிழக்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கதிரேசு நவரத்தினம் அவர்கள் 05-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – வள்ளியம்மை தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற விநாசித்தம்பி – சிதம்பரம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கதிரேசு அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, பாலயோகினி மற்றும் இராசரத்தினம் ஆகியோரின் சகோதரியும்,பிறேமாவதி, புஸ்பலீலாவதி, லோமாவதி, ரேவதி, பிரபாவதி, தனவதி, உமாதேவி, சாந்தகுமார், சிவகுமார், ராஜ்குமார் ஆகியோரின் அன்புத்தாயாரும்,காலஞ்சென்றவர்களான ஜெகநாதன், குருநாதன், மணிவேலழகன் மற்றும் யோகராசா, நமசிவாயம், நகுலேஸ்வரன், தங்கராசா, ஜெயசுதா, சுகந்தி, துஷியந்தி ஆகியோரின் மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 6, 2025
  • Time of Funeral: 06-01-2025 at 12.00 noon
  • Time the Cortege Leaves: 06-01-2025 at 2.00 pm
  • Location of Remains: Kokuvil East House
  • Funeral Location: Bukhadal Kombayan Sand Hindu Cemetery
  • Donations: Yes Please

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...