fbpx

யாழ்.புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Toronto-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கதிர்காமு கனகேஸ்வரி அவர்கள் 10-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை-செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கந்தையா-தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கதிர்காமு (பிரபல வர்த்தகர் EKK -நாகோ ரேடிங்கோ கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற நாகசோதி, சத்தியசீலன், சத்தியரூபன், சத்தியதாசன் ஆகியோரின் அன்புத்தாயாரும்,நவீனராஜா (யாழ் ஶ்ரீராம் முன்னாள் வர்த்தகர்) அவர்களின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, கனகரட்ணம் (PTK) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,திலக்சனா-மயூரன், கவிரதி-சருஜன், வினோதினி-சஜீவன், கமலராஜ், நிருபன்ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,சந்திரகுமார் (சிவா), சிவகுமார் (காந்தி) ஆகியோரின் பாசமிகு சிறியதாயாரும்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், செல்லம்மா, நாகலிங்கம், பார்வதி, சின்னம்மா, வேலாயுதபிள்ளை (பழனி), சண்முகநாதன் மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 13, 2024
  • Time of Funeral: 13-10-2024 from 10.00am-1.00am
  • Time the Cortege Leaves: 13-10-2024 from 2:30pm to 3:30pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
  • Funeral Location: Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada).

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...