fbpx

யாழ். குரும்பசிட்டியை பிறப்பிடமாகவும், நோர்வே-பேர்கனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கவிதா சிவகணேஸ் அவர்கள் 12-09-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,  காலஞ்சென்றவர்களான அ. குகதாசன் (கொழும்பு ஸ்ரூடியோ யாழ்ப்பாணம்)-சங்கீதபூசனம் நேசமணி தம்பதியினரின் அன்பு மகளும்,Dr. சிவகணேசன் அவர்களின் அன்பு மனைவியும்,   மாளவி, சாரங்கன், ஷாமளி, வர்ணவி அவர்களின் அன்புத்தாயாரும்,குகநேசன் (கண்ணன்-லண்டன்) அவர்களின் அன்பு அக்காவும்,ஷோபனா குகதாசனின் அன்பு தங்கையும்,காலஞ்சென்ற க. நாகலிங்கம் (முன்னாள் மகாஜனாக்கல்லூரி கனிஷ்ட பிரிவு தலைமை ஆசிரியர்)-செல்லம்மா தம்பதியினரின் அன்புப்பேத்தியும் ஆவார். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 16, 2024
  • Time of Funeral: 16-09-2024 at 10.00 am
  • Location of Remains: Mollendal Kapell, Mollenalsveien 56B, 5009 Bergen.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...