யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா – Toronto வை வசிப்பிமாகவும் கொண்ட திருமதி. கிருபாராணி கனகானந்தன் அவர்கள் 18-12-2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை – தர்மலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கந்தையா – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,கனகானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,குமரகுருபரன், குமரரூபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சுந்தரலிங்கம், பாலசிங்கம், செல்வராணி, ஆனந்தராணி, நரேந்திரன், காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, கெங்காதரன், கணேசலிங்கம் மற்றும் திருவருட்செல்வி, புஷ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், நாகம்மா, செல்வராணி மற்றும் சதானந்தன்(கனடா), யோகராணி(ஜேர்மனி), காலஞ்சென்ற யோகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 28, 2025
- Time of Funeral: December 28, 2025 from 6:00 PM - 9:00 PM and Sunday, December 28, 2025 from 11:00 AM - 12:00 PM
- Time the Cortege Leaves: December 28, 2025 at 1:00pm
- Location of Remains: Lotus Funeral and Cremation Centre Inc (121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada).
- Funeral Location: Lotus Funeral and Cremation Centre Inc (121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada).
