யாழ். காரைநகர் பயிரிக்கூடலை பிறப்பிடமாகவும், கேகாலை மற்றும் இல-44, புது ரோட், அத்தியடி யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கோமளாதேவி அருளானந்தம் அவர்கள் 24-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை – தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,தயானந்தராஜா (தயா – அரச ஒப்பந்ததாரர்), தவராணி (ராதா-ஹொலண்ட்), திருவருள்நாதன் (திரு-இலண்டன்), விஜயானந்தராஜா (கண்ணன்-இலண்டன்), விபில் ஆனந்தன் (வவி-கனடா), கலாராணி (கலா), கமலகரன் (கரன்-ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,திருச்செல்வம் (ஹொலண்ட்), செல்வராணி (செல்வி-இலண்டன்), சியாமளா (வவா-இலண்டன்), குருபரன் (குரு), கிருபாலினி (கனடா), மெலனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,உதேஸ், சஹான் (ஹொலண்ட்), சுவிதா, சஜித் சுகித், சாரங்கி (இலண்டன்), தக்சன், தஷ்வினி (இலண்டன்), நயனிகா, துசானந் (கனடா), வேணுகன், தேவி, ஹாயா, ஹாப்ரியல் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 28, 2025
- Location of Remains: No. 44, Pudu Road, Athiadi, Jaffna,
