யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கோமளாதேவி சிவபாலசுந்தரலிங்கம் அவர்கள் 11-08-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி தையல்லட்சுமி தம்பதிகளின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற வல்லிபுரம், செல்வம் வல்லிபுரம் தம்பதியின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் சிவபாலசுந்தரலிங்கம் (வழக்கறிஞர், பதில் நீதவான்) அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜி, ராஜன் வீனஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அருள், அசோக், விராஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விமலாதேவி லோகேந்திரன், பவானி கணேஷ், காலஞ்சென்ற பரமேஸ்வரி பத்மநாதன் மற்றும் கமலாதேவி சிவகுமார், மருத்துவ கலாநிதி ஶ்ரீதரன், காலஞ்சென்ற ஶ்ரீரஞ்சன் மற்றும் ஶ்ரீவாசன், கலாவல்லி ஶ்ரீஸ்கந்தராஜா, இளம்பூரணன் ஆகியோரின் மூத்த அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவபாலரத்தினம், மகேசன், யோகானந்தன் மற்றும் பத்மாவதி செல்வராஜா, லோகேந்திரன், கணேஷ், காலஞ்சென்ற பத்மநாதன், சிவகுமார், ஜனனி ஶ்ரீதரன், லலிதா ஶ்ரீரஞ்சன், ஆனந்தரகுபதி ஶ்ரீவாசன், ரமணி இளம்பூரணன், ஶ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் மைத்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 19 Aug 2022 6:30 PM - 8:30 PM Saturday, 20 Aug 2022 3:00 PM - 5:00 PM, 21 Aug 2022 8:30 AM - 12:00 PM
- Time the Cortege Leaves: 21 Aug 2022 12:00 PM
- Location of Remains: Om Funeral Care Ltd 445 Kenton Rd, Harrow HA3 0XY, UK & Amber Suite The Hive London, Camrose Ave, Edgware HA8 6AG, United Kingdom
- Funeral Location: St Marylebone Crematorium E End Rd, London N2 0RZ, United Kingdom
Leave a message for your friend or loved one...