fbpx

யாழ். ஆவரங்கால் இந்து இளைஞர் வீதியை சேர்ந்த திருமதி. கிருஷ்ணபிள்ளை மாசிலாமணி அவர்கள் 30-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள். தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...