யாழ். வறுத்தலைவிளானை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குகநேசம் சுவர்ணலிங்கம் அவர்கள் 30-10-2025 வியாழக்கிழமை அன்று தனது 85வது வயதில் கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – மதியாபரணம் தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற நாகலிங்கம் – குட்டிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,சுவர்ணலிங்கம் (கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,நிமலன் (அமெரிக்கா), நிகிலன் (கனடா), நியாந்தன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், கல்பனா, மகிழினி, தர்சனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,மயூரா, அதன், நேத்திரன், சாயகன், சாத்வி ஆகியோரின் அன்பு பேரம்மாவும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-11-2025 சனிக்கிழமை அன்று மாலை 5:00 – 9:00 மணி வரையும், 02-11-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 – 11:30 மணி வரையும் St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:30 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 2, 2025
- Time of Funeral: November 1, 2025 from 5:00 PM - 9:00 PM and Sunday, November 2, 2025 from 11:00 AM - 11:30 AM
- Time the Cortege Leaves: November 2, 2025 at 1:30pm
- Location of Remains: St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5)
- Funeral Location: St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5)
