யாழ். காரைநகர் களபூமி வளுப்போடையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குலசேகரம்பிள்ளை இராசலட்சுமி அவர்கள் 17-02-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு சிதம்பதரம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற வெற்றிவேலு குலசேகரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,சோமசுந்தரம், கனகசுந்தரம், காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், சிவஞானசுந்தரம் (இலங்கை வங்கி) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் இல- 71/6, அரசடி வீதி, யாழ்ப்பாணத்தில் 19-02-2024 திங்கட்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக கோம்பையன் மணல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 19, 2024
- Time of Funeral: 19th February 2024 at 4:00pm
- Location of Remains: 71/6, Arasati Road, Jaffna
- Funeral Location: Kombayan Sand Cemetery
Leave a message for your friend or loved one...