யாழ் கள்ளித்தெரு தங்கோடை காரைநகரைத் பிறப்பிடமாகவும், இல 40,சிவப்பிரகாசம் வீதி,யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி குலசிங்கம் நாகேஸ்வரி அவர்கள் நேற்று 30-12-2023ம் திகதி சனிக்கிழமை காலமானார்.
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இராசம்மா தம்பதியினரின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான குமாரவேலுப்பள்ளை சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
அன்னார் காலஞ்சென்ற குலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
தவக்குமரன் (ஆசிரியர் மானிப்பாய் இந்துக் கல்லூரி),செல்வக்குமரன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் சுதேச மருத்துவ திணைக்களம் வடமாகாணம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராதிகா, தாரணி (அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜலக்ஷனா, பர்வதன், அகர்சியா, அர்சிகன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
வைத்தியகலாநிதி நவரட்ணராஜா (அவுஸ்ரேலியா), இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 31-12-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9:30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியை
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...