Popular

முல்லைத்தீவு – 7ம் வட்டாரம் புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், 6ம் வட்டாரம் சிவநகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குலசிங்கம் செல்வச்சரஸ்வதி அவர்கள் 09-07-2025 புதன்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் – செல்முத்து தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – கண்ணகை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற குலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற நாகமணி, பாக்கியம், அழகேந்திரராசா, காலஞ்சென்ற புவிராசசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான மனோன்மணி, கிட்ணபிள்ளை, இரத்தினசபாபதி, திருசெல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனினும்,கனகேஸ்வரி, விஜயலக்ஷ்மி, மகேஸ்வரி, சத்தியசீலன், யாகசீலன், அமுதசீலன், லோகசீலன், தர்மசீலன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,பேரின்பநாயகம், ஆனந்தசிவம், கெங்காதரன், சுபாசினி, சாந்தி, சூரியகலா, மதிவதனா, தயாளினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 27, 2025
  • Time of Funeral: 27th July 2025 at 2:00pm
  • Location of Remains: Block 6, Pudukudiyiruppu
  • Funeral Location: Hindu crematorium, Pudukudiyiruppu

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *