யாழ்.மாதகல் துறைமுகத்தை பிறப்பிடமாகவும், மணியர்குளம், பூவரசங்குளத்தில் வசித்தவரும், மற்றும் இல-109, கனகாம்பிகைக்குளத்தில் வசித்து வருபவருமான திருமதி. குமாரசாமி பார்வதி அவர்கள் 18-11-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு – கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை – நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற வன்னித்தம்பி அவர்களின் அன்புச் சகோதரியும்,கமலாதேவி, அருந்ததி,யோகேஸ்வரி (பெல்ஜியம்), நகுலேஸ்வரன் (பிரான்ஸ்), இராமேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிதம்பரநாதன் பரமேஸ்வரன், கோமளேஸ்வரி, பரமேஸ்வரன், அனுசியா (ஆசிரியை – கிளிநொச்சி மகா வித்தியாலயம்), நடராசா, கந்தையா ஆகியோரின் அன்பு மாமியாரும்,புவனேந்திரன், காலஞ்சென்ற தெய்வேந்திரன், தவேந்திரன், சிவேந்திரன், கஜேந்தினி, சிவரூபன், சிந்துஜா, சிவானுஜா, பகீரதன், டிலானி, வித்தியா, லோஜிதா, ஆகாஷ், ஆதுர்சன், அபிரா, துவாரகா, தேனுகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 21, 2025
- Time of Funeral: 21-11-2025 at 08.00 AM,
- Location of Remains: No. 109, Kanakambikaikulam,
- Funeral Location: Thiruvudal Kanakambikaikulam Hindu Cemetery.
