Popular

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் வடக்கை வாழ்விடமாகவும், கொழும்பு – வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குமரேஸ்வரி வைத்திலிங்கம் அவர்கள் 29-11-2025 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துகுமாரு – பானுமதி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், இரத்தின சபாபதி – செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,வைத்திலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,தயாபரன் (கனடா), காலஞ்சென்ற குருபரன், செந்தில்மதி, செந்தில்செல்வி (இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,குமாரசந்திரன், காலஞ்சென்றவர்களான சகுந்தலா, சந்திராதேவி, மல்லிகாதேவி, கிருஸ்ணமூர்த்தி மற்றும் மீனாம்பிகை, சோதிமதி, சர்வேஸ்வரமூர்த்தி, வள்ளிநாயகி, கனகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பரஸ்சிரிநாதன், ராஜதுரை, சேனாதிராஜா, சோடுநாதன், சிவரூபான், சிவசிதம்பரம், ஜெகன்நாதன் ஆகியோரின் மைத்துனியும்,திலகா (கனடா), பரமசிவராஜா (இளைப்பாறிய ), வாமனானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *