யாழ். கச்சேரியடியை பிறப்பிடமாகவும், கொழும்பு, சுவிஸ் St. Gallen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குணவதி ஏரம்பு அவர்கள் கடந்த 27-12-2024 வெள்ளிக்கிழமை அன்று சுவிஸில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – ஆச்சிமுத்து தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஏரம்பு அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான பரமநாதம், சின்னத்துரை, வேந்திரமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சத்தியவதனி (ஜேர்மனி), இந்திரராணி (சுவிஸ்), சறோஜினிதேவி (இலங்கை), சற்குணராஜா (பிரான்ஸ்), சாந்தினி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,செந்தில்செல்வம் (ஜேர்மனி), குகதாஸ் (சுவிஸ்), கிரிதரன் (இலங்கை), ஜெகன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியும்,சஞ்சய், ஜெசானி, சேசினி ஆகியோரின் ஆசைமிகு பேத்தியும் ஆவார்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 7, 2025
- Time of Funeral: 07-01-2025 Tuesday morning from 8.00 am to 10.30 am
- Location of Remains: Friedhof Feldli Feldli strasse (18, 9000 Stgallen, Switzerland).
Leave a message for your friend or loved one...