யாழ். ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும். தற்போது பருத்தித்துறையில் வசித்து வந்த திருமதி. இலட்சுமணர் செல்லம்மா அவர்கள் 03/01/23 செவ்வாய்க்கிழமை இன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னார். காலஞ்சென்ற இலட்சுமணர் அவர்களின் அன்புமனைவியும்,
கமலராணி, காலஞ்சென்ற வனிதராணி, மற்றும் ராதாராணி, வசீகரன், கிருபாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இறுதிக்கிரிகைகள் மற்றும் தகனம் பருத்தித்துறையில் இடம்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்,நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
