Popular

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், யாழ் அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைப் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இலட்சுமிகாந்தன் (சின்னராசா) நகுலேஸ்வரி (அல்லி) அவர்கள் 20-12-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 22-12-2023 வெள்ளிக்கிழமை அல்லைப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அல்லைப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 
தகவல்:-  குடும்பத்தினர்
 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல அல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகப் பெருமானை வேண்டி நிற்கின்றோம்.
 
 
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

 
தொடர்புகளுக்கு:
குணேஸ் மகன்: +94 77 383 4057சுகந்தி மகள்: +94 76 120 0658முகிலன் மருமகள்: +94 77 596 7096

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...