யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லலிதாதேவி பாலசந்திரன் அவர்கள் 15-07-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராஜசுந்தரம் வேமாவல்லி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(J.P), நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசந்திரன்(Managing Director CEY- Nor) அவர்களின் அன்பு மனைவியும்,
உமா அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கெங்கா, மிதிலா, லக்ஷ்மி, மனோகரா மற்றும் சரோஜினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, சிவசுப்பிரதாஸ், பாலசிங்கம், பரராசா, சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான ராமசந்திரா, நாகராஜா மற்றும் கமலாசனி, DR.தனபாலன், வள்ளிமணி(சிவமணி), துரைரட்ணம், ஜெயபாலேஸ்வரி, சரோஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs. Lalitha Palasanthiran was born in Uduvil, Sri Lanka and passed away peacefully in London
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 30, 2023
- Time of Funeral: 30 Jul 2023 9:00 AM - 11:00 AM
- Time the Cortege Leaves: 30 Jul 2023 12:00 PM - 12:30 PM
- Location of Remains: Om Funeral Care ltd 1-3 Beattyville Gardens, Ilford IG6 1JN, United Kingdom
- Funeral Location: City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK
Leave a message for your friend or loved one...